ஆல்யாவின் கன்னத்தை தொட்ட சித்துவை அடித்த சஞ்சீவ்.. ராஜா ராணி படப்பிடிப்பில் ஏற்பட்ட கலாட்டா

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படுகின்றது.

இதன் முதல் பாகத்தில் ஆல்யா, சஞ்சீவ் நடித்துள்ள நிலையில், இவர்கள் காதலர்களாக மாறி தற்போது திருமணம் செய்து பெண் குழந்தை ஒன்றுடன் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இதன் இரண்டாம் பாகத்தில் ஆல்யாவிற்கு ஜோடியாக சித்து நடித்து வருகின்றார். தற்போது இந்த சீரியலில் படப்பிடிப்பு நடந்த கலாட்டா காணொளி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

ஆசிரியர் - Editor II