ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோவிற்கு திருமணம் முடிந்தது.. வெளியான அழகிய காதல் ஜோடியின் புகைப்படம்..

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி.

இதில் கதாநாயகியாக அஷ்வினி என்பவர் நடிக்க புவி என்பவரை கதாநாயகனாக நடித்து இருவரும் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் ஹீரோ புவிக்கு இன்று திருமணம் முடிந்துள்ளது.

ஆம் அவரின் திருமணத்திற்கு சென்ற ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியல் நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து, அழகிய திருமண ஜோடிகளுடன் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..
ஆசிரியர் - Editor II