“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

ஜுங்கா திரைப்படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக ஹெலன் என்கிற மலையாளப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்த திரைப்படத்திற்க தமிழில் அன்பிற்கினியாள் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. மலையாள ரீமேக்கான இதில் அன்னா பென் வேடத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள இந்த திரைப்படத்துக்கு  மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு  செய்துள்ளதுடன்,  ஜாவித் ரியாஸ் இசையமைத்துள்ளார்.

ஆசிரியர் - Editor II