ஒரு தசாப்தத்தை எட்டி சாதனை படைத்தது ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்

ஒரு தசாப்தத்தை எட்டி சாதனை படைத்தது ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்

ஆப்பிள் நிறுவனம் தனது மொபைல் சாதனங்களுக்கான அப்பிளிக்கேஷனை ஆப்ஸ் ஸ்டோர் ஊடாக தரவிறக்கம் செய்துகொள்ளக்கூடிய வசதியினை தருகின்றது.

இச் சேவையானது 2008ம் ஆண்டு ஜுலை மாதம் 10ம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்த வாரம் தனது 10 ஆண்டு கால நிறைவினை எட்டவிருக்கின்றது.

இச் சேவை அறிமுகம் செய்யப்படும்போது 500 வரையான அப்ளிக்கேஷன்களே தரப்பட்டிருந்தன.

எனினும் தற்போது பல இலட்சக்கணக்கான அப்பிளிக்கேஷன்களை கொண்டு வெற்றிநடை போட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Shabesh