விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை லட்சமா? லீக்கான தகவல்

விளம்பரத்தில் நடிக்க ஒரு நாளைக்கு சினேகா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை லட்சமா? லீக்கான தகவல்

திருமணத்திற்கு பின்னரும் சினேகா திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.

திரைப்படங்களில் மட்டும் அல்லாது விளம்பரங்களிலும் தற்போது நடிக்கின்றார். ஒரு சில விளம்பரங்களில் சினேகா மற்றும் பிரசன்னா இருவரும் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் சினேகா விளம்பர படங்களில் வாங்கும் சம்பளம் குறித்த தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

விளம்பர படத்தில் நடிக்க மாத்திரம் ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் சம்பளமாக பெறுகிறாராம். இதனை அறிந்த ரசிகர்கள் ஷாக்கில் வாயடைத்து போயுள்ளனர்.

ஆசிரியர் - Editor II