கோடி கோடியாக கொட்டி வீடு கட்டும் நடிகர் தனுஷ்! இத்தனை கோடியா....? அதிர்ச்சியில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

கோடி கோடியாக கொட்டி வீடு கட்டும் நடிகர் தனுஷ்! இத்தனை கோடியா....? அதிர்ச்சியில் வாய்ப்பிளக்கும் ரசிகர்கள்

போயஸ் கார்டனில் நிலம் வாங்கி ரஜினி வீட்டிற்கு அருகிலேயே நடிகர் தனுஷ் வீடுக்கட்டுகின்றார்.

இந்நிலையில் அவர் கட்டும் வீட்டின் மதிப்பு தெரிய வந்திருக்கிறது.

ரூ. 80 கோடிக்கு வீடு கட்டுகிறாராம் தனுஷ். அதிநவீன வசதிகள் கொண்ட வீடாக அது இருக்குமாம். மாமனாருக்கு அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறார் போன்று என்று பேசப்பட்டது.

அதன் பிறகே தனுஷ் போயஸ் கார்டனுக்கு செல்லும் காரணம் தெரிய வந்தது. தனுஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பதால் ரஜினி தன் பேரன்களை விட வரும்போது எல்லாம் கூட்டம் கூடிவிடுகிறதாம்.

அதனால், தான் வசிக்கும் பகுதிக்கே வந்துவிடுமாறு ரஜினி கேட்க நீங்கள் சொன்னால் சரி தான் மாமா என்று வீடு கட்டும் பணியை துவங்கிவிட்டாராம்.

ஆசிரியர் - Editor II