ரோஜா சீரியலில் நுழையும் புதிய நடிகர்கள்- யாரெல்லாம் பாருங்க, புகைப்படத்துடன் இதோ

ரோஜா சீரியலில் நுழையும் புதிய நடிகர்கள்- யாரெல்லாம் பாருங்க, புகைப்படத்துடன் இதோ

சன் தொலைக்காட்சிகளில் நிறைய ஹிட் சீரியல்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.

ஆனால் TRPயில் ரோஜா என்ற சீரியல் தான் முதல் இடத்தை பிடித்து வந்தது.

கடந்த 2 வாரங்களாக அதன் டிஆர்பி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

தற்போது ரோஜா சீரியலில் புதிய எண்ட்ரீயாக புதிய நடிகர்கள் களமிறங்க உள்ளார்களாம். அவர்களின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

யார் அவர்கள் என்பதை புகைப்படத்தில் காணுங்கள்,


ஆசிரியர் - Editor II