இலங்கையில் யாழ் பல்கலைகழக யுவதி ஒருவரின் பாராட்டத்தக்க செயல்!

இலங்கையில் யாழ் பல்கலைகழக யுவதி ஒருவரின் பாராட்டத்தக்க செயல்!

இலங்கையில் யாழ் பல்கலைகழக யுவதி ஒருவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்னிலங்கையை சேர்ந்த Lakmali என்ற பெண்ணின் பட்டமளிப்பு விழா புகைப்படங்களே இவ்வாறு பலரையும் கவர்ந்துள்ளது.

படித்து பல்கலைக்கழத்தில் பட்டம்பெறுவது என்பது மிகவும் சாதாரண விடயம் அன்று. நீண்ட நாள் கனவு மற்று லட்சியத்துடன் செயல்படுபவரே தங்களுக்கான இலக்கினை அடைகின்றனர்.ஆசிரியர் - Editor II