கவர்ச்சியில் எல்லை மீறிய ஆண்ட்ரியா!

கவர்ச்சியில் எல்லை மீறிய ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிரபலான நடிகையாக விளங்குபவர் தான் நடிகை ஆண்ட்ரியா.

இவர் நடிப்பில் இதுவரை வெளியான விஸ்வரூபம், வடசென்னை, ஆயிரத்தில் ஒருவன், தரமணி உள்ளிட்ட திரைப்படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் மிக சிறந்த படைப்புகளாக உள்ளது.

சமீபத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் இவர் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து இவர் தற்போது பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஆண்ட்ரியா, தற்போது செம மாடர்ன் உடையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்


ஆசிரியர் - Editor II