வேலவன் ஸ்டோர்ஸில் வெறித்தனமாக ஷாப்பிங் செய்த உமா ரியாஸ், வனிதா.. வைரலாகும் வீடியோ!

மிகக்குறைந்த விலையில் வீட்டு உபயோக பொருட்கள் முதல் ஆடை ஆபரணங்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் இருந்ததால் தூத்துக்குடி மற்றும் சென்னை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற கடைதான் வேலவன் ஸ்டோர்ஸ்.

மேலும் வேலவன் ஸ்டோர்ஸ் சென்னையில், டி நகர் உஸ்மான் ரோட்டில் மிக பிரம்மாண்டமாய் 7 அடுக்கு மாடியாக உருப்பெற்று இருப்பதோடு, பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி தளங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கடையில் பண்டிகைக்கு பல தள்ளுபடிகள்  அறிவிக்கப்பட்டது.

அதேபோல் தீபாவளிக்கு அளிக்கப்பட்ட ஆஃபர்களும் மக்களை வெகுவாக கவர்ந்தது. ஏற்கனவே தீபாவளி, கிறிஸ்துமஸ், நியூ இயர், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கான சிறப்பு சலுகை விற்பனையை அறிந்த பல தரப்பு மக்களும் கடையில் குவிந்த வண்ணம் இருக்கின்றனராம்.


மேலும் வேலவன் ஸ்டோர்ஸ்க்கு ஷாப்பிங் செய்ய சென்ற வனிதா மற்றும் உமா ரியாஸ் இருவரும் அங்குள்ள உடைகளையும், அவற்றின் விலைகளையும் ஒப்பிட்டுப் பார்த்து வியந்து போனாராம்.

ஏனென்றால் கொஞ்சமும் எதிர்பார்க்காத குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் உடைகள் இருப்பதாக வனிதா மற்றும் உமா ரியாஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் ஜாலியாக வேலவன் ஸ்டோர்ஸில் ஷாப்பிங் செய்த வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.

ஆசிரியர் - Editor II