ராஜபக்க்ஷர்களின் ஜனாதிபதி ஆசைக்கு நான் பலிக்கடாவா? - ஞானசார தேரர் சீற்றம்

ராஜபக்க்ஷர்களின் ஜனாதிபதி ஆசைக்கு நான் பலிக்கடாவா? - ஞானசார தேரர் சீற்றம்

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாக வர வேண்டும் என்பது ராஜபக்ஷவினரின் எதிர்பார்ப்பு அதனால் தான் ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக என்னை மாற்றியுள்ளனர் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றம்சாட்டியுள்ளார்.

அதற்கு சவாலான அனைவரையும் அரசியலில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பது அவர்களின் எதிர்ப்பார்ப்பு எனவும் ஞானசார தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II