ஒஷாவா தீவிபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு - மேலும் இருவரை காணவில்லை!

ஒஷாவா தீவிபத்தில் இருவரின் சடலங்கள் மீட்பு - மேலும் இருவரை காணவில்லை!

ஒன்ராறியோ - ஒஷாவாவில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்ட வீட்டுக்குள் இருந்து, இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேற்று அதிகாலை ஒஷாவா பகுதியில் தொடர் வீட்டுத் அதேவேளை 4 பேர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டு பேரின் சடலங்களை கட்டட சிதைவுகளில் இருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.தொகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டது. வீட்டுக்குள் இருந்த ஐந்து பேர் மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் தவிர ஏனையோர் மருத்துவ சிகிச்சையின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

ஆசிரியர் - Editor