கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று!

தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஆறாம் திகதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கனிமொழி தி.மு.க.வுக்கு ஆதரவு திரட்டி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், அவருக்க கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Shabesh