மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்த மைத்திரி

மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் கருத்து தொடர்பில் வருத்தம் தெரிவித்த மைத்திரி

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று (04) தெரிவித்த கருத்து தொடர்பில் தான் வருத்தம் தெரிவிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாவல பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதளை தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Shabesh