உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Shabesh