தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் – அலி சப்ரி

தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் – அலி சப்ரி

சமூகங்களை ஒன்றிணைத்து சமாதானத்தை நிலைநாட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் என நீதி அமைச்சர் அலி சப்ரி கேட்டுக்கொண்டுள்ளார்.

2019 பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் குறித்த கோரிக்கையினை முன்வைத்தார்.

தீவிரவாதத்திற்கு எதிராக நாம் அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அவர்  அழைப்பு விடுத்துள்ளார்.

ஆசிரியர் - Shabesh