மணிவண்ணன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது..!

மணிவண்ணன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது..!
யாழ்.மாநகரசபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வவுனியா கொண்டு செல்லப்படுகின்றார்.யாழ்.மாநகர காவல்படை உருவாக்கப்பட்ட விடயத்தில் நேற்றய தினம் இரவு விசாரணைக்கு அழைக்கப்படிருந்த யாழ்.மாநகர முதல்வர் மணிவண்ணன்,

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வவுனியா கொண்டு செல்லப்படுவதாக இன்று அதிகாலை 2 மணியளவில்


மாநகரசபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சமூக வலைத்தளம் வாயிலாக அறிவித்துள்ளார்.
ஆசிரியர் - Shabesh