“புங்கையில் புதையல்”.. புங்குடுதீவில் இப்படியும் ஓர் மாற்றமா? (வீடியோ)

புங்குடுதீவில் புதையல்”.. புங்குடுதீவில் இப்படியும் ஓர் மாற்றமா? (வீடியோ)

புங்குடுதீவில் பல நாடுகளில் உள்ள அமைப்புக்கள் பல்வேறுபட்ட சேவைகளை செய்து வருகின்றன. குறிப்பாக புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியம் கடந்த 25 வருடமாக செய்து வருகின்றது. சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்களின் ஆதரவில் அண்மைக்காலமாக மக்களுக்கு அடிப்படை தேவையான கிணறுகள் அமைத்தல், மயானம் அமைத்தல், கல்விக்கு கரம் கொடுத்தல்.,மின் விளக்கு பொருத்துதல்.. போன்ற சேவைகளை சுவிஸ் ஒன்றியம் புங்குடுதீவு மக்களுக்கு செய்து வருகின்றது அது குறித்த ஓர் ஆவணப்படமே இந்த காணொளி..

குறிப்பாக சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சார்பில், புங்குடுதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்றகரமான நடவடிக்கைகள் குறித்த ஆவணப்படம் இது..

ஆசிரியர் - Shabesh