கொரோனாவால் பிற்போடப்பட்ட ஐ.பி.எல்.போட்டி..

கொரோனாவால் பிற்போடப்பட்ட ஐ.பி.எல்.போட்டி..

.பி.எல். 2021 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. தொடரின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவிருந்த நிலையில், கொல்கத்தா அணியில் விளையாடும் தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி மற்றும் கேரளாவை சேர்ந்த சந்தீப் வாரியர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருந்தது.

கொல்கத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இன்று நடைபெறவிருந்த போட்டி சிலநாட்களுக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tamilan24.com 

ஆசிரியர் - Editor II