வடமாகாண ரீதியான கபடித்தொடரில் சம்பியனாகியது சென்தோமஸ் வி.கழகம்

வடமாகாண ரீதியான கபடித்தொடரில் சம்பியனாகியது சென்தோமஸ் வி.கழகம்
அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம் 99வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு நடாத்திய வடமாகாண ரீதியான கபடித்தொடரில் துள்ளுமீன் வி.கழகத்தினை வீழ்த்தி சம்பியனாகியது சென்தோமஸ் வி.கழகம்ஆசிரியர் - Editor II