சுவரொட்டியை தொட்டு சாப்பிட்ட 3வயது சிறுவன் - பின் சிறுவனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சுவரொட்டியை தொட்டு சாப்பிட்ட 3வயது சிறுவன் - பின் சிறுவனுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி

சீனாவில் 3 வயது சிறுவன் ஒருவன் தன் குடும்பத்துடன் காலை 5.45 மணி அளவில் ஃபைரைட் சிக்கன் கடைக்கு சென்றுள்ளார்.

ஆனால் கடை திறப்பதற்கு 15 நிமிடங்கள் இருந்ததால் சிறுவன் கடைக்கு வெளியில் இருந்த சுவரொட்டியை சாப்பிடுவது போல் செய்துள்ளான்.

இதனை காணொளியாக அவர் தாய் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட அந்த கடை ஊழியர்கள் சிறுவனுக்கு பக்கெட் சிக்கனை இலவசமாக கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தியுள்ளனர்.

காணொளியில் சிறுவன் சுவரொட்டியை சாப்பிடும் போதும் அதன் கடைசி வாயை சுவைத்தது மிகவும் சுவாரஸ்மாக இருந்தது.

ஆசிரியர் - Shabesh