மேலும் 185,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 185,000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் இலங்கைக்கு

ரஷ்யாவின் ஸ்புட்னிக் V கொவிட் தடுப்பூசியின் அடுத்த கட்ட தொகை எதிர்வரும் செவ்வாய் கிழமை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக 185,000 தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாகவும் அவர் ​மேலும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II