கங்கை ஆற்றில் வீசப்படும் சடலங்கள்...இந்தியாவில் கோவிட் தொற்றின் கோரத்தாண்டவம்!

கங்கை ஆற்றில் வீசப்படும் சடலங்கள்...இந்தியாவில் கோவிட் தொற்றின் கோரத்தாண்டவம்!

நான்கு அரச இணையத்தளங்களுக்கு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சுகாதார அமைச்சு, இலங்கை மின்சார சபை, இலங்கையிலுள்ள சீன தூதரகம், மற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகம் ஆகிய அரச நிறுவனங்களின் இணையத்தளங்கள் மீதே இவ்வாறு சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இணையத்தளங்களை சீர் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II