ஓரினச் சேர்க்கையாளர் பட்டியலில் நித்யா மேனன்

ஓரினச் சேர்க்கையாளர் பட்டியலில் நித்யா மேனன்

நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கர்நாடகம் என பல மொழி படங்களில் நடித்து வருபவர். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த மெர்சல் கூட மெகா ஹிட் ஆனது.

இந்நிலையில் இவர் எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிளாமர், லிப்-கிஸ் போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என கூறியுள்ள போதிலும், தற்போது நடித்து வரும் அவே என்ற தெலுங்குப் படத்திற்காக இவர் ஓரினச் சேர்க்கையாளராக நடித்துள்ளாராம்.

மேலும், இப்படத்தில் லிப்-கிஸ் போன்ற காட்சிகளிலும் இவர் நடிக்க, நித்யா மேனன் ரசிகர்களுக்கு கடும் ஷாக் தான்.

ஏன் இப்படி திடிரென்று நித்யா மேனன் மாறினார், மேலும், இனி வரும் படங்களிலும் துணிந்து இதுபோன்று நடிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

ஆசிரியர் - Editor II