10 மாவட்டங்களுக்கு 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் – விஞ்ஞான முறைப்படி தடுப்பூசி ஏற்றும் திட்டம்!

10 மாவட்டங்களுக்கு 10 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் – விஞ்ஞான முறைப்படி தடுப்பூசி ஏற்றும் திட்டம்!

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை விஞ்ஞான முறைப்படி இடம்பெறுவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இதேநேரம், தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் பிரதிபலன்களை எதிர்வரும் ஜூலை மாதமளவில் கண்டுகொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

இதேவேளை, பத்து இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் பத்து மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II