68 கொரோனாச் சாவுகள் - தீவிரசிசிச்சைப் பிரிவில் 2.245 பேர்

68 கொரோனாச் சாவுகள் - தீவிரசிசிச்சைப் பிரிவில் 2.245 பேர்

கடந்த 24 மணிநேரத்திற்குள் 68 பேர் கொரோனாவால் சாவடைந்துள்ளனர்.  இதனால் பிரான்சில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை  110.270 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள்  4.475   பேரிற்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொற்றாளரர்களின் எண்ணிக்கை 5.729.967   ஆக உயர்ந்துள்ளது.

 வைத்தியசாலைகளில் சாவடைந்தவர்களின் எண்ணிக்கை  83.841 (+68 )  ஆக அதிகரித்துள்ளது.  முதியோர் இல்லங்களில்  26.429   பேர் சாவடைந்துள்ளனர்.

13.090   பேர் கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தீவிரசிசிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.245   ஆக உள்ளது.

ஆசிரியர் - Editor II