5 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா..

5 சொகுசு கார்களை வைத்திருக்கும் சமந்தா..

டோலிவுட் திரையுலகில் மிகப்பெரிய குடும்பமாக அகினேனி குடும்பம் உள்ளது. பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஷ்வரா ராவ் முதல் நாக சைதன்யா மற்றும் சமந்தா வரை எல்லாருமே சொகுசு கார்களின் பிரியர்கள்.

நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, சமந்தா, அகில் என குடும்பம் மொத்தமே சினிமாக்காரர்கள் தான். இவர்கள் அனைவரும் பல சொகுசு கார்களை தனித்தனியாக தங்கள் பயன்பாட்டுக்கென வைத்துள்ளனர்.

நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, சமந்தா, அகில் என குடும்பம் மொத்தமே சினிமாக்காரர்கள் தான். இவர்கள் அனைவரும் பல சொகுசு கார்களை தனித்தனியாக தங்கள் பயன்பாட்டுக்கென வைத்துள்ளனர்.

டோலிவுட்டின் மிகப்பெரிய சினிமா குடும்பமாக அக்கினேனி குடும்பம் திகழ்கிறது. பழம்பெரும் நடிகர் அக்கினேனி நாகேஷ்வரா ராவ், நாகார்ஜுனா, அமலா, நாக சைதன்யா, அகில் என அனைவருமே பிரபல நடிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பல கோடி வருமானங்களையும் ஒவ்வொருவரும் தனித்தனியாக சினிமா மூலம் ஈட்டி வருகின்றனர்.
நாகார்ஜுனா, நாக சைதன்யா, அகில் மற்றும் சமந்தா என அனைவருமே பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகர்கள். மேலும், பல ஆண்டுகளாக சினிமா குடும்பமாக இருக்கும் அக்கினேனி குடும்பத்தின் சொத்து பல நூறு கோடிகளாம். ஏகப்பட்ட பங்களாக்களை கொண்டுள்ள இவர்கள் அனைவருக்கும் சொகுசு கார்கள் மீதும் அளவற்ற பிரியம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் - Editor II