தமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர்

தமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடி முற்றாக இல்லாதொழிப்போம் - பொலிஸ்மாஅதிபர்
-எஸ்.நிதர்ஷன்-
தமிழீழவிடுதலைப் புலிகளுடன் பேராடிஅவர்களைஅழித்ததுபோன்று குற்றச் செயல்களுடன் பேராடிஅதனையும் முற்றாக இல்லாதொழிப்போம் எனபொலிஸ்மாஅதிபர் பூஐpதnஐயசுந்தரயாழில் வைத்துதெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்குசட்டம் ஒழுங்குஅமைச்சர் மற்றும் பிரதிஅமைச்சருடன் நேற்றுவிஐயம் செய்தபொலிஸ் மாஅதிபர் இங்குள்ளநிலைமைகள் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளைச் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இக் கலந்துரையாடலின் முடிவில் ஊடகவியியலாளர் மாநாடொன்றையும் யாழ் பொலிஸ் நிலையத்திலேயேநடாத்தியிருந்தார். 
இதன் போதுகுடாநாட்டில் ஏற்பட்டிருக்கின்றவன்முறைக் கலாச்சராம் குறித்தும் அதனைக் கட்டுப்படுத்தவேண்டியதன் அவசியம் மற்றும் அதற்காகமுன்னெடுக்கப்படவுள்ளநடவடிக்கைகள் குறித்தும் பொலிஸ்மாஅதிபர் குறிப்பிட்டார். இச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது..
யுhழ் குடாநாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அதுகுறித்துஆராய்ந்துஅதனைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயேநானும் அமைச்சர்களும் வந்திருக்கின்றொம். அத்தோடுபொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும்; மக்களதுதேவைகள் பிரச்சனைகள் தொடர்பில் ஆராய்ந்துகொள்வதற்காகவுமே இங்குவந்துபொலிஸ் அதிகாரிகளையும் பொதுமக்களையும் சந்தித்துக் கலந்துரையாடுகின்றோம்.
இங்குகுற்றச்செயல்கள் நடைபெறுகிறதென்றால் அல்லதுஅதனை இல்லாமல் செய்யவேண்டுமென்றால் மக்களும் பொலிஸாரும் இணைந்துசெயற்படவேண்டியதுஅவசியம். பொதுமக்கள் பொலிஸாருக்குநேரடியாகவோஅல்லதுமறைமுகமாகவோதகவல்களைவழங்கமுன்வரவேண்டும். அவ்வாறுமக்களும் பொலிஸிம் இணைந்தால் குற்றச்செயல்களைவிரைவாககட்டுப்படுத்தி இல்லாதொழிக்கமுடியும்.
மேலும் குற்றச்செயல்கள் குறித்துகதைக்கின்றபலர் அதனைத் தடுப்பதற்குரியநடவடிக்கைகளையோஅல்லதுதடுப்பதற்கானஆதரவையோவழங்குவதில்லை. பொலிஸார் தம்மாலானநடவடிக்கைகளைதொடர்ந்துமேற்கொண்டுவருவதன் தொடர்ச்சியாகவேபலர் கைதுசெய்யப்பட்டும் இருக்கின்றனர். ஆகவேஅதனைமுழுமையாககட்டுப்படுதத்தவேண்டுமாயின் அனைவரும் இணைந்துமக்கள் நலன்களுக்காகனசெயற்படமுன்வரவேண்டும். 
இதேவேளை இக் குற்றச் செயல்கள் எங்களுக்குஒரபெரியவிடயமல்ல. ஏனெனில் தமிழீழவிடுதலைப் புலிகனளுடனேயேபோராடியிரக்கின்றோம். அந்தப் போராட்டத்தில் புலிகளைஒழித்துவெற்றியும் பெற்றிருக்கின்றோம். அதேபோன்றுதற்பொதுகுற்றச் செயல்களுடன் போராடிவருகின்றோம். ஆகையினால் எமக்கு இதுவொருபிரச்சனையில்லைஎன்றும் குறிப்பிட்டபொலிஸ்மாஅதிபர் இதனைமுற்றாக இல்லாதொழிப்பதற்குஅனைவரும் ஆதரவைவழங்கவேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.

ஆசிரியர் - Shabesh