கொழும்பு சென்றவயோதிபப் பெண்மணியிடம் இருந்து 10 பவுண் நகை களவு

கொழும்பு சென்றவயோதிபப் பெண்மணியிடம் இருந்து 10 பவுண் நகை களவு
யாழ்ப்பாணத்தில் இருந்துஅன்னைமுத்துமாரிசொகுசு பஸ்சில் கொழும்புசென்றவயோதிபப் பெண்மணியி;டம் இருந்து 10 பவுண் நகைகளவாடப்பட்டுள்ளதாகவெள்ளவத்தைப் பொலிஸில் முறைப்பாடுபதிவுசெய்யப்பட்டுள்ளது.

நேற்று (11) இரவு இடம்பெற்ற இந்தசம்பவத்தில் இரு சோடிகாப்பு இரு சங்கிலிகள் போன்றனகளவாடப்பட்டுள்ளன. இந்தசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

வடமராட்சிதுன்னாலைப் பகுதியில் உள்ளஉறவினரின் நிகழ்வொன்றிற்குபெண்மணியும் அவரதுகணவரும் கொழும்பில் இருந்துஅன்னைமுத்துமாரி பஸ்சில் நேற்றுமுன்தினம் (10) இரவுசென்றுள்ளனர். நிகழ்வுமுடிந்துமறுநாள் இரவுஅதே பஸ்சில் ஏறிகொழும்புசென்றுவீட்டுக்குப் போய் நகைவைத்திருந்தபாக்கினைதிறந்துபார்த்திருக்கின்றார்கள் பாக்கில் நகைவைத்திருந்தபையினைக் காணவில்லை. உடனடியாகபொலிஸில் முறைப்பாடுபதிவுசெய்துள்ளனர்.

அதாவது பஸ்சில் பாக்கினைதனதுமடியில் வைத்திருந்ததாகவும் தூக்கத்தில் தான் பாக்கினைத் திறந்துநகைவைத்திருந்தபையினைஎடுத்திருக்கிறார்கள் என்றுபெண்மணிதெரிவித்துள்ளார். சொகுசு பஸ்சில் இருக்கைக்குஏற்றபயணிகளைத் தான் ஏற்றிச் செல்வார்கள். களவுபோகும் சந்தர்ப்பம் குறைவாக இருக்கும். பஸ்சில் இருந்து இறங்கியதும் பாக்கினைதிறந்துபார்த்திருந்தால் பஸ்சில் பயணம் செய்தவர்களைவிசாரித்தால் உண்மைதெரியவந்திருக்கும். 

ஆனால் இவர்கள் இந்த பஸ்சிற்குள் எவர் களவுசெய்வார் என்றநம்பிக்கையில் இருந்ததால்களவுபோனதுபெரியஆச்சரியமாக இருக்கிறதுஎன்றுதெரிவிக்கின்றனர்.

ஆசிரியர் - Shabesh