ராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

ராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம்

கடந்த சில வாரங்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.


ஆசிரியர் - Editor II