அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய இணக்கம்

அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்ய இணக்கம்

அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பாரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் விவசாய அமைச்சர் இன்று (21) நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தக அமைச்சு கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேச்சுவார்த்தையில் நெல் சந்தைப்படுத்தும் சபை உள்ளிட்ட பல தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் நிவாரண விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிட்டவுள்ளது. நிர்ணய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரிசி ஆலை உரிமையாளர்கள் உடன்பாடு.

அரசாங்கத்தின் நிர்ணய விலையில் நெல்லை கொள்வனவு செய்வதற்கு பாரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான அரிசி உரிமையாளர்கள் உடன்பட்டுள்ளனர். இது தொடர்பில் விவசாய அமைச்சர் இன்று நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் வர்த்தக அமைச்சு கூட்டாக ஏற்பாடு செய்திருந்த இந்தப் பேச்சுவார்த்தையில் நெல் சந்தைப்படுத்தும் சபை உள்ளிட்ட பல தரப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதன் மூலம் விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை கிடைப்பதுடன், நுகர்வோருக்கும் நிவாரண விலையில் அரிசியை கொள்வனவு செய்வதற்கு சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

ஆசிரியர் - Editor II