மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்தவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (26) அதிககாலை 2.30 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II