தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரம்!

தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் தொடர்பான விபரம்!

நாட்டில் இன்றைய தினம் (வியாழ்கிகழமை) 20 மாவட்டங்களில் 243 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்று காலை 8.30 மணி முதல் இந்த நடவடிக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய இன்றைய தினம் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் மையங்களின் முழு விபரம்…


ஆசிரியர் - Editor II