ஜனாதிபதி ஊடக மையம் திறந்து வைப்பு

ஜனாதிபதி ஊடக மையம் திறந்து வைப்பு

ஜனாதிபதி ஊடக மையம் சற்றுமுன்னர் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதனூடாக ஜனாதிபதி மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் வௌியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II