தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக அஜித் ரோஹண

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக அஜித் ரோஹண

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவர் வகிக்கும் பதவிகளுக்கு மேலதிகமாக இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, ஜூலை மாதம் 21 ஆம் திகதி தொடக்கம் மூன்று வருடங்களுக்கு குறித்த பதவிக்காக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் தற்போது பொலிஸ் ஊடக பேச்சாளராகவும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II