ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்சுக்கான பத்தாவது பதக்கம்

ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்சுக்கான பத்தாவது பதக்கம்
ஒலிம்பிக் போட்டிகளில் பிரான்சுக்கான பத்தாவது பதக்கம் தற்போதை கைக்கிட்டியுள்ளது. 
 
78 கிலோ ஒற்றையர் பிரிவு ஜூடோ போட்டியில் வீராங்கனை Madeleine Malonga வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டுள்ளார். 
 
இறுதிப்போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகச் சாம்பியன் Shori Hamada உடன் களத்தில் மோதிய Malonga, சிறிய புள்ளிகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டார். பின்னர் அவர் வெள்ளிப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். ஜூடோ போட்டிகளில் Malonga பெற்றுக்கொடுத்தது ஐந்தாவது பதக்கமாகும். 
 
அதேவேளை, ஒவ்வருட ஒலிம்பிக் போட்டியில் பிரான்ஸ் நாட்டுக்கு கிடைத்த பத்தாவது பதக்கம் இதுவாகும்.
ஆசிரியர் - Editor II