18h30 சுகாதார அமைச்சரின் ஊடகச் சந்திப்பு!!

18h30 சுகாதார அமைச்சரின் ஊடகச் சந்திப்பு!!
நாட்டின் கொரோனாத் தொற்று மற்றும் பாடசாலைகளிற்கான சுகாதார நடவடிக்கைகள், மற்றும் கொரோனத் தடுப்பு ஊசி நிலவர்ஙகள் குறித்து இன்று பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் ஊடகச் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.
 
இந்த ஊடகச் சந்திப்பானது 18h30 மணிக்கு BFMTV தொலைக்காட்சிச் சேவையில் நேரலையில் நடைபெற உள்ளது.
 
ஊடகவியலாளர்களின் முக்கிய கேள்விகளிற்கு அமைச்ர் பதிலளிக்க உள்ளார்.
ஆசிரியர் - Editor II