ருத்ரன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

ருத்ரன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு!

நடிகர் ராகவா லோரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்த திரைப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியாகும் தினத்தில் யாஷ் நடித்துள்ள கேஜிஎஃப்-2 திரைப்படமும் வெளியாகவுள்ளது.

இதனால் இவ்விரு திரைப்படங்களுக்கும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II