இந்த மாதத்தின் டாப் 5 படங்கள்; நியூயார்க் டைம்ஸ் பரிந்துரையில் சார்பட்டா!

இந்த மாதத்தின் டாப் 5 படங்கள்; நியூயார்க் டைம்ஸ் பரிந்துரையில் சார்பட்டா!
பா.ரஞ்சித் இயக்கி வெளியான சார்பட்டா திரைப்படம் நியூயார்க் டைம்ஸின் டாப் 5 படங்களில் தேர்வாகியுள்ளது.


பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி உள்ளிட்டோர் நடித்து அமேசான் ப்ரைமில் வெளியான படம் சார்பட்டா. ஆங்கில குத்துச்சண்டையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த படம் உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல நியூயார்க் டைம்ஸ் இந்த மாதத்தில் சிறந்த 5 திரைப்படங்கள் என உலக அளவில் தேர்ந்தெடுத்த 5 படங்களில் சார்பட்டா படமும் தேர்வாகியுள்ளது. பிரெஞ்சு, துனுஷியா நாட்டு படங்களுடன் தமிழ் திரைப்படம் ஒன்றும் தேர்வாகியுள்ளது வைரலாகியுள்ளது.


ஆசிரியர் - Editor II