இன்று ஆரம்பிக்கின்றது நவம்பர் 13 தாக்குதல் விசாரணை! : சில முக்கிய தகவல்கள்!

இன்று ஆரம்பிக்கின்றது நவம்பர் 13 தாக்குதல் விசாரணை! : சில முக்கிய தகவல்கள்!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முக்கியமான வழக்கு விசாரணை இன்று புதன்கிழமை பரிசில் ஆரம்பிக்கின்றது. நவம்பர் 13 கோர தாக்குதலை மேற்கொண்ட, திட்டமிட்ட, உதவிய குற்றங்களுக்காக மொத்தம் 20 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

இந்த விசாரணைகளுக்காக சிறப்பு நீதிமன்றம் ஒன்று Île de la Cité பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விரிவான செய்திகளை கீழுள்ள இணைப்பில் பார்க்கலாம்.

ஆசிரியர் - Editor II