73,710 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

73,710 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 73,710 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

ஆசிரியர் - Editor II