கொரோனா வைரஸ் : 3000 வகுப்பறைகள் மூடப்பட்டன!!

கொரோனா வைரஸ் : 3000 வகுப்பறைகள் மூடப்பட்டன!!

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3000 வகுப்பறைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்து பத்து நாட்கள் கடந்த நிலையில், கொரோனா தொற்று பதிவாகும் வகுப்பறைகள் மூடப்பட்டு வருகின்றன. மாணவர்கள் 10 நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த வாரத்தில் 545 வகுப்பறைகள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது 3000 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் Jean -Michel Blanquer தெரிவித்துள்ளார்.

இது மொத்தமாக உள்ள 540.000 வகுப்பறைகளில் 0.5% வீதமாகும்.  ஆசிரியர் - Editor II