இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் – சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் – சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைப்பதன் ஊடாக நாடு மீண்டும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுவதாக சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில தினங்களான இந்திய சுற்றுலாப் பயணிகள் பலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்களின் தனிமைப்படுத்தப்படுத்தல் நடவடிக்கைகள் முறையாக மேற்பார்வை செய்யாததால், இது மிகவும் ஆபத்தான நிலை என அவர் தெரிவித்துள்ளார்.


ஆசிரியர் - Editor II