ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் முதன் முறையாக இணையும் திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் முதன் முறையாக இணையும் திரைப்படத்தின் தலைப்பு அறிவிப்பு!

ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன் முதன் முறையாக இணைந்துள்ள திரைப்படத்திற்கு செல்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் இன்று (திங்கட்கிழமை) வெளியாகியுள்ளது.

ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் பிகில் திரைப்பட நடிகையான வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II