“வலிமை” திரைப்படத்தின் புதிய சாதனை!

“வலிமை” திரைப்படத்தின் புதிய சாதனை!

வலிமை திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள “நாங்க வேற மாறி” பாடல் தற்போது 2.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.

முன்னதாக இந்த பாடல் 10 இலட்சம் லைக்குகளை பெற்று சாதனை படைத்திருந்தது.  இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில், விக்னேஷ் சிவன் பாடல் வரிகளை எழுதியிருந்தார்.

இதேவேளை இந்த திரைப்படம் எதிர்வரும் தீபாவளி தினத்தன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II