தடுப்பூசி செலுத்தல் தொடர்பான முக்கிய தீர்மானம் இன்று

தடுப்பூசி செலுத்தல் தொடர்பான முக்கிய தீர்மானம் இன்று

தடுப்பூசி செலுத்துவது தொடர்பான விஷேட தொழில்நுட்பக் குழு இன்று (06) கூடவுள்ளது.

இதன்போது தடுப்பூசி வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் தொழிநுட்ப சேவைகள் பிரிவின் தலைவர் வைத்தியர் அம்ஹர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II