21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானம்

21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானம்

எதிர்வரும் 21 ஆம் திகதி மற்றும் 22 ஆம் திகதி பாராளுமன்ற கூட்டுத் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் இடையிலான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II