கோடியில் ஒருவன் திரைவிமர்சனம்...

கோடியில் ஒருவன் திரைவிமர்சனம்...
நடிகர்விஜய் ஆண்டனி
நடிகைஆத்மிகா
இயக்குனர்ஆனந்த் கிருஷ்ணன்
இசைநிவாஸ் கே பிரசன்னா, ஹரீஷ் அர்ஜுன்
ஓளிப்பதிவுஎன்.எஸ்.உதயகுமார்
நடிகர் விஜய் ஆண்டனியின் தாயார், தனது மகனை ஐஏஸ் அதிகாரி ஆக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். 
தாயின் கனவை நனவாக்க சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு வரும் விஜய் ஆண்டனி, ஹவுசிங் போர்டு பகுதியில் குடியேறுகிறார். 
அந்த ஹவுசிங் போர்டு பகுதியின் தரத்தையும், அங்கு வசிக்கும் மக்களின் வாழ்க்கை தரத்தையும் உயர்த்த நினைக்கிறார். 
இதற்காக ஒரு சில விஷயங்களை செய்ய முயலும் விஜய் ஆண்டனி, வில்லன்களால் ஒரு சில பிரச்சனைகளை சந்திக்கிறார். 
இதனை அவர் எப்படி எதிர்கொண்டார்? ஐஏஎஸ் அதிகாரி ஆக வேண்டும் என்ற தாயின் கனவை விஜய் ஆண்டனி நனவாக்கினாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆசிரியர் - Editor II