ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து விளக்கமறியலில்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அவரை எதிர்வரும் 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II