18 மணிநேரம் நீர்வெட்டு அமுல்..

18 மணிநேரம் நீர்வெட்டு அமுல்..

அளுத்கம, மத்துகம மற்றும் அகலவத்த கூட்டு நீர் விநியோக வேலைத்திட்டத்தின் அத்தியவசிய திருத்த வேலை காரணமாக நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (07) காலை 8 மணி முதல் 18 மணிநேரம் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் பேருவளை, அளுத்கம, தர்கா நகர், பெந்தர, களுவாமோதர, பிலமினாவத்த, பொம்புவல, பயாகல மற்றும் மங்கொன ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிரியர் - Editor II